முஸ்லீம்களை ஓட்டு வங்கிகளாகவும் ..இரண்டாம் தர குடிமக்களாகவும் நடத்தும் காங்கிரசின் போலி முகம்

 மராட்டிய மாநிலம் “தூலே” வில் துப்பாக்கிசூடூ நடத்தில் 6 முஸ்லீம்களை கொன்றது காங்கிரஸ் அரசு.. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியாகிவிட்டது. இப்போது மீண்டும் “தொடர்வதற்கு”க் காரணம் 3 மனித உரிமை ஆர்வலர்கள் அங்கு சென்று மக்கள் துயர் துடைத்து…. சாரி…. மக்களை நேரில் சந்த்தித்து தகவல் திரட்டி வந்திருக்கிறார்கள். அதன் விபரம் வர்மாறு:-

1. போலீஸ் சம்பவ இடத்திற்கு தாமதமாகத்தான் வந்ததாம்..வந்தபின் “எச்சரிக்கை ” எதுவும் செய்யாமலே துப்பாக்கிசூடூ நடத்தியதாம்.

2..கூட்டத்தினர் மீது நேராக குறி வைத்து துப்பாக்கிசூடூ நடத்தப்பட்டதாம்.

3.துப்பாக்கி ரவைகள் முழங்காலுக்கு கீழே மட்டுமே சுடப்படவேண்டும் என்ற விதியை மீறி முஸ்லீம் என்பதால் “நெஞ்சுக்கு குறி” வைத்து சுட்டுள்ளனராம்

4..மராட்டிய காங்கிரஸ் முதல்வர் பிரிதிவிராஜ் சௌவ்ஹான்..சம்பவம் நடந்து 9 நட்களுக்குப்பின்பே பாதிக்கப்பட்டவரர்களை நேரில் பார்க்கவந்தாராம்.

அது சரி…இதே போலீஸ் குஜராத்தில் செய்தபோது அதுக்கு ..மோடி.தான் காரணம் என்று எழுதினார்களே..உங்கள் சகாக்ககள் ஸ்டீலாஷெட்டில்வாத்.–மல்லிகா சாராபாய்…மேத்தாபட்கர்..சபானா ஆஸ்மீ…போன்றோர்..

இப்போ காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை “போலீஸ் மீது ” பழி போடுகிறீர்களே நீங்கள்..மிஸ்டர் ஆபீசர்ஸ்…

இதற்கு உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சி…மாநிலமுதல்வர்— பிரிதிராஜ் சவுகான்

—-என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் உங்கள் ஆர்வம் முஸ்லீம்கள் மீது” இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டிருக்கலாம்..

ஆனால்..காங்கிரஸ் ஆளும் மராட்டியத்தில் செய்ததால் அதற்கு காரணம் போலீஸ்…போலீஸ் மட்டுமேயா…மிஸ்டர் மனித உரிமையாளர்களே..

உங்கள் வேஷம் வெளிப்பட்டுவிட்டதே மிஸ்டர் ஆஃபிசர்..  முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாகவும் ..இரண்டாம்தர குடிமக்களாகவும் நடத்தும் காங்கிரசின்  “ஜால்ராக்களாக” மனித உரிமை ஆர்வலர்கள் நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது..

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...