டீசலின் விலையை உயர்த்தும் தன்னிச்சை அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்தியஅரசு கொடுத்திருப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பாஜக தகவல்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் இது குறித்து
தெரிவித்ததாவது , ”இந்த முடிவினை நியாயப்படுத்த முடியாது. டீசல்விலை உயர்த்தப்பட்டால், போக்குவரத்து கட்டணங்கள் உயரும், பொருட்களின் விலைகள் உயரும். இந்த முடிவை அரசு திரும்பபெற வேண்டும். சமையல்கேஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை பழையபடி உயர்த்தவேண்டும்” என்றார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.