திரிபுராவில் தேர்தல் தேதிகளை மாற்றி அறிவிக்கவேண்டும் ; பாஜக

 திரிபுராவில் தேர்தல் தேதிகளை மாற்றி அறிவிக்கவேண்டும் ; பாஜக திரிபுராவில் தேர்தல் தேதிகளை மாற்றி அறிவிக்கவேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பா.ஜ.க., திரிபுரா மாநில தலைவர் சுதீந்தரதாஸ் குப்தா இது குறித்து தெரிவித்ததாவது : “”திரிபுராவில் பிப்ரவரி 14ஆம் தேதி சட்டப் பேரவை

தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. அந்தமாநிலத்தில் பல வருடங்களாக தேர்வுக்கு_முன்பாக மாணவர்கள் சரஸ்வதி பூஜை (சிறப்பு வழிபாடு) கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டில் சரஸ்வதி பூஜை பிப்ரவரி 15ஆம் தேதி வருகிறது. தேர்தலின் காரணமாக, இந்த பண்டிகையை மாணவர்கள் கொண்டாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 3,018 வாக்குப் பதிவு மையங்களில் பெரும்பாலானவை பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்பதால், வாக்குப்பதிவு தினத்தை சிலநாள்கள் தள்ளி வைக்கவேண்டும்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது . தேதியை மாற்றாவிட்டால் மாநிலம் தழுவியபோராட்டம் நடத்தப்படும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...