பெரும் அமளிகிடையே ஆளுநர் உரை தாக்கல் செய்யப்பட்டது

கர்நாடக சட்ட பேரவையில் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிகிடையே உரையை படிக்க முடியாமல் போனதால், ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.அதை தாக்கல் செய்து விட்டு திரும்பியுள்ளார்

கர்நாடக சட்ட பேரவை கூட்டம் வியாழக்கிழமை பகல் 12 மணிக்குக் கூடியது. சட்டப் பேரவை, மேலவை உறுப்பினர்கள் பங்கேற்ற இக்

கூட்டத்தில் உரையாற்ற ஆளுநர் பரத்வாஜ் வந்தார். உரையை ஆளுநர் பரத்வாஜ் வாசிக்க தொடங்கியதும் மதச்சார்பற்ற ஜனதாதள மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக எழுந்து உரையை வாசிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த அவையில் உரையாற்ற வேண்டாம் என எதிர் கட்சி தலைவர் சித்தராமையா ஆளுநரை நோக்கி கைகூப்பி வேண்டி கொண்டே இருந்தார் . அவர்களை அமைதியாக இருக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

ஆளும் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் அமைதியாகவே இருந்தனர். உரையை ஆளுநர் வாசிக்க முயன்றார். ஆனால், தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ஆளுநர், உரையை அவையில் தாக்கல்செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது பிறகு அவையிலிருந்து ஆளுநர் புறப்பட்டு சென்றார்.

ஆளுநரை அனுப்பி-வைத்துவிட்டு தனது இருக்கைக்கு வந்த, பேரவை தலைவர் போப்பையா புத்தாண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர்உரை அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.

{qtube vid:= YSmxAAbZysg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...