மத்திய மந்திரிசபை ஒப்புதல் தந்துள்ள , புதிய லோக்பால் வரைவுமசோதா பயன் இல்லாதது, அது மக்களுக்கு பலன் தராது என்று அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது, இந்த பலவீனமான கேலிக் கூத்தான மசோதாவை ஏற்றுக்கொள்ள இயலாது. தாங்கள் பரிந்துரைத்துள்ள ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்.
வலிமையான லோக்பால்_மசோதாவை பிரதமரோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ கொண்டுவருவார்கள் என நம்பமுடியாது என்று ஹசாரே பேட்டியின்போது குறிப்பிட்டார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.