பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; 2014-ம் வருடம் நடைபெற இருக்கும் மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டும்.
கடைசி நேர குழப்பத்தை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது நல்லது. பிரதமர் பதவி 2014ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் முடிவடைந்து விடுகிறது. அந்த நேரத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவெடுப்பதை விட முன்கூட்டியே ஆலோசித்து முடிவுசெய்வதில் தவறொன்றும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.