நிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல்

நிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று  அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கண்டிக்க தக்கது , ஐ.மு.கூட்டணி ஆட்சியில் எல்லா துறைகளிலும் கொள்ளை பெருகிவிட்டது. நிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இவர்கள் எந்தவிதமான பாரதத்தை

ஏற்படுத்த நினைக்கிறார்கள்? முதலாளிகளை மட்டுமே முன்னேற்ற நினைக்கிறார்களா? என்று பேசிய பாஜக. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; கடந்த ஓராண்டாக இந்த ஹெலிகாப்டர்களை விற்கும் ஆர்டரைபெற இத்தாலிய நிறுவனம் இந்தியர்களுக்கு லஞ்சம்கொடுத்த விவகாரம் குறித்த சர்ச்சை தொடர்ந்துவருகிறது. இந்த சர்ச்சையின்மீது ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசு விசாரணைநடத்த முன்வராதது ஏன்?

ஹெலிகாப்டரை விற்றநிறுவனம் இத்தாலி நாட்டுக்கு சொந்தமானது என்பதால் தான் இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைந்து செயல்படவில்லை என்பது தெளிவாகிறது.

இந்த பிரச்சினையை பாஜக. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் பெரியபிரச்சினையாக முன்வைத்து போராடும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...