குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமராக 43 சதவீதம் இந்தியர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பிரான்ஸ் தலைநகர் பாரீசினை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஐபிஎஸ்ஓஎஸ். என்ற முன்னணி ஆராய்ச்சி மையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆண், பெண்,முதியவர்கள் என அனைவரிடமும் நடத்திய ஆய்வில் நரேந்திர மோடி பிரதமராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் . அவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 36 சதவிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் 28 சதவிதம் பேர் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜக., ஆட்சிக்கு வரவேண்டும் என்று 36 சதவிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோன்று பாஜக., காங்கிரஸ் அல்லாத முன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.