சட்டப் பேரவை தேர்தலில் எடியூரப்பவின் கர்நாடக ஜனதா கட்சியை எங்களுக்கு போட்டியானகட்சி என எடுத்துக் கொள்ள முடியாது என்று புதிதாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள மாநில பா.ஜ.க., தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாநிலத்தில் கடந்த 5 வருடங்களாக மக்களின் தேவை அறிந்து சிறந்த பணிகளை செய்துவருகிறது. இதனால் சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க., அமோக வெற்றி பெற்று ஆட்சியைபிடிப்பதில் சந்தேகமில்லை. தேர்தலில் பா.ஜ.க.,விற்கு போட்டி கட்சிகள் என்றால் அது காங்கிரஸும், ம.ஜ.த கட்சிகள் மட்டுமே. எடியூரப்பாவின் கர்ஜக எங்களுக்கு போட்டி இல்லை. என்று தெரிவித்தார்
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.