சமாஜவாதி தலைவர் முலாயம்சிங் கூறியது போன்று , மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என பா.ஜ.க. கருத்து தெறிவித்துள்ளது
மூன்றாவது அணி குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் பல்பீர்புஞ்ச் கூறுகையில், தவறான காரணங்களுக்காக 3வது அல்லது 4வது அணி, செய்திகளில் வரும் . ஆனால், அது தொடங்கப் படாமலே போய் விடும். அதுபோன்ற அணி உருவாகும் என நான் கருத வில்லை என்று குறிப்பிட்டார்.
பாஜக.வின் கருத்தை அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளமும் ஏற்று கொண்டுள்ளது.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.