குமரியில் பாஜக பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது

குமரியில் பாஜக  பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.ஆர்.காந்தி நேற்று மர்மகும்பலால் வெட்டப்பட்டு காயமடைந்தார்.

இதை கண்டித்து இன்று பா.ஜ.க சார்பில் முழு பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவிலிருந்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 90 சதவித கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தின் முக்கிய நகரங்களான நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குழித்துறை, கன்னியாகுமரி, குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, தோவாளை,சுசீந்திரம், ஈத்தாமொழி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன . சிறுகடைகள் கூட அடைக்கப்பட்டுள்ளது . லோக்கல் பேருந்துகள் 95 சதவிதம் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து பதட்டமாக காணப்படுகிறது. மாவட்டம்முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலிக்கு மட்டும் கான்வாய்போல மொத்தம், மொத்தமாக பாதுகாப்புடன் பேருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...