கர்நாடகா மாநிலம் கோலாரில் 500 கிலோ அமோனிய நைட்ரேட் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை கர்நாடக சட்ட சபை தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.
கர்நாடக சட்ட சபை தேர்தல் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிகளவிலான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சட்ட விரோத செயல்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன்சார்பில் நியமிக்கப்பட்ட பறக்கு படை மூலம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரியளவில் தாக்குதல் நடத்தவே பயங்கரவாதிகள் இந்த வெடிபொருளை எடுத்து வந்திருக்கவேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோலார் மாவட்டத்தை சேர்ந்த மெஹபூப் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.