மும்பை கொலபா கடற்கரைபகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பை 3 மாதத்துக்குள் இடித்து தள்ள வேண்டும் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .
அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு முழுவதும் இடிக்கப்பட வேண்டும். ஆதர்ஷ் குடியிருப்பு
கட்டப்பட்ட இடம் முன்புபோல் காலிமனையாக ஆக்க வேண்டும்’ என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம், 3 மாதத்துக்குள் குடியிருப்பை இடிக்காவிட்டால், மகாராஷ்டிரஅரசு அந்த பணிகலை மேற்கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, எதிர்காலத்தில் இதைபோல் விதிமீறல் நடைபெற கூடாது என்பதற்காகவே முழு கட்டடத்தையும் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, சட்டவிதி மீறல்களை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தார்.
{qtube vid:=1WE3VBPnauM}
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.