சர்தார் வல்லபாய்படேல், முதல் பிரதமராகியிருந்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டிருக்காது

சர்தார் வல்லபாய்படேல்,  முதல் பிரதமராகியிருந்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டிருக்காது  விவசாய நாடு எனும் பெருமையை, இந்தியா இழந்துவிட்டது, வருத்தம் தருகிறது , சர்தார் வல்லபாய்படேல், நாட்டின், முதல் பிரதமராகி யிருந்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாகி இருக்காது. என்று , குஜராத் முதல்வர், நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்:

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இந்தியா, விவசாயத்துக்கு பெயர்பெற்ற நாடு. விவசாயம்தான், நாட்டின் முதுகெலும்பு. விவசாயத்தில், பலநாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கியது. விவசாயிகளின் நாடு எனும் பெருமையையும் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அந்தபெருமையை, நம் நாடு இழந்துவிட்டது. விவசாயத்தில், மிகவும் பின்தங்கிவிட்டது. மத்திய அரசின் தவறான பொருளாதாரகொள்கையால், விவசாயம் பின்தங்கி விட்டது. சர்தார் வல்லபாய்படேல், நாட்டின், முதல் பிரதமராகி யிருந்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாகி இருக்காது.

விவசாயத்தில், தன்பெருமையை, நம் நாடு இழந்திருக்காது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில், நாம், முன்னேற்றம் காணவேண்டுமானால், விவசாயத்தை மேம்படுத்தவேண்டும். விவசாயத்தில் வளர்ச்சி அடையாவிட்டால், எந்ததுறையிலும் வளர்ச்சியை எட்டமுடியாது.என்று நரேந்திரமோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...