13 வயதுக்குட் பட்டவர்கள் ‘பேஸ் புக்’ கணக்குதொடங்குவதை தடைசெய்ய வேண்டும்

 13 வயதுக்குட் பட்டவர்கள் ‘பேஸ் புக்’ கணக்குதொடங்குவதை மத்திய அரசு தடைசெய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் கணக்குதொடங்குவது இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்தசட்டம், தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே 18 வயதுக்குட் பட்டவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் கணக்கு தொடங்குவதை தடைசெய்ய வேண்டும் என்று பாஜக. மூத்த தலைவர் கேஎன்.கோவிந்தாச்சாரியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றினை தாக்கல்செய்திருந்தார்.

இந்தமனுவை விசாரித்த நீதிபதி பிடி.அஹமத் கூறியதாவது “‘நமது பிள்ளைகளை நாம் காப்பாற்றவேண்டும். சட்ட புறம்பான ‘ஆன்லைன்’ செயல்பாடுகளில் பெரியவர்கள், அப்பாவி சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதை போன்ற தளங்களில் கணக்கு தொடங்கு வதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 13 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக நிலைமைகளை கருத்தில்கொண்டு, இந்தியாவிலும் 13 வயதுக்குட் பட்டவர்கள் இதை போன்ற தளங்களில் கணக்குதொடங்குவதை மத்திய அரசு தடைசெய்ய வேண்டும். “என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...