இனி நக்சலைட்டுகளுடன் சமரச பேச்சு என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் நக்சல்களுக்கு எதிரான பதில்தாக்குதல்கள் தொடரும் . பேச்சு வார்த்தைக்காக நக்சல்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிட்டது. நக்சல் அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளில் தொடர்ந்து வளர்ச்சிபணிகள் மேற்கொள்ளப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.