குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பா.ஜ.க., தேர்தல் பிரசாரகுழு தலைவர் பதவி வழங்கப்பட்டதால் கட்சியின் வெற்றிவாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு மற்றும் அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்துமே முடிந்துபோன ஒன்று , இவையெல்லாம் பா.ஜ.க.,வின் தேர்தல்வெற்றியை பாதிக்காது, கட்சிக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு . தேர்தலை உற்சாகத்தோடும், இலக்கை எட்டவேண்டும் என்ற உத்வேகத்தோடும் கட்சி செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் அத்வானி எழுப்பிய அனைத்து பிரச்னைகளுக்கும் உரியபதிலை கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் அளித்துள்ளார் என்றும் சின்ஹா குறிப்பிட்டார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.