அகில இந்திய அளவில் பொதுவினியோக திட்டத்தை சீரமைக்காமலும், ரயில் மூலம் அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் தேவையான இடங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதை உறுதிபடுத்தாமலும், உணவுதானிய பொருட்களை சேமித்துவைப்பதற்கான கிடங்குகளை அதிகரிக்காமலும்
நிறைவேற்றப்படும் உணவு பாதுகாப்பு மசோதா ஏழை, எளியமக்களுக்கு எவ்வித உணவு பாதுகாப்பையும் தராத நிலையில் உணவு பாதுகாப்பு அவசரசட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இரவு ஒப்புதல் தந்துள்ளார் .
67 சதவீத மக்களுக்கு மலிவுவிலையில் உணவு தானியம் வழங்கபோகிறோம் என்ற கோசத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்ட மசோதாவை எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, மத்திய காங்கிரஸ்கூட்டணி அரசு பொதுமக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவந்துள்ளது. இதன் மூலம் மக்களின் வெறுப்பைசம்பாதித்துள்ள மத்திய காங்கிரஸ் அரசு, மக்கள்மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற நினைப்பில் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.