லோக்சபாதேர்தல் தொடர்பாக தி ஹிந்து நாளிதழும் சிஎன்என். தொலைக் காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் அ.தி.மு.க கூடுதல் இடங்களையும் தி.மு.க.,வுக்கு பெரும்பின்னடைவும் இருக்கும் என்றும் பாஜக., வுக்கு 2% சதவிதத்தில் இருந்து 10 சதவிதமாக வாக்குவங்கி அதிகரித்துள்ளது என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்குசதவீதம் கிடைக்கும் என்றும் . கடந்த 2009ஆம் ஆண்டு அ.தி.மு.க பெற்றிருந்த 23% வாக்குகளைவிட 3 % கூடுதலாக 26% வாக்குகளை பெரும் என்றும் . . திமுக கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில்பெற்றிருந்த 25% வாக்குகளைவிட பெரும் பின்னடைவைசந்தித்து 16% வாக்குகளைப் பெறும் என்றும் . தே.மு.தி.க கட்ந்த 2009ஆம் ஆண்டுதேர்தலில் 10% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது 7% வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன .
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.