நாட்டின் பிரதமராக குஜராத்முதல்வர் நரேந்திரமோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நோபல்பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்யாசென் ஒரு இந்தியரே அல்ல என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறியதாவது; அமர்த்யாசென் ஒரு இந்தியரே அல்ல. அவர் பெங்காலி மனைவியை கைவிட்டுவிட்டு 2 வெளிநாட்டு பெண்களை திருமணம்செய்து கொண்டவர். அமர்த்யாசென் வெளிநாட்டில் வசிப்பவர். அவ்வப்போது இந்தியாவருவார். அதனாலேயே அவர் இந்தியராகி விட முடியாது. ஒருவல்லுநர் என்பவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து எழுதும் போது அதற்கான எதிர் வினையை எதிர்கொண்டாக வேண்டும் என்றார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.