இந்த வருட இறுதியில் நடக்கவுள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக பாஜக . பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க தேர்தல் பிரசாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் பாராளுமன்ற கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்குசென்று தனது பிரசாரத்தினை தொடங்யுள்ளார் மோடி.
இந்நிலையில் இந்தாண்டிற்குள் 4 மாநில சட்ட சபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அதற்குமுன்னதாக அதாவது செப்டம்பர் மாதத்திற்குள்ளாக, பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட உள்ளார். அதன்பின்னர் 6 மாதங்கள் மோடி தலைமையில் பாஜக . தனது தேர்தல் பிரசாரத்தினை நாடுமுழுவதும் முடுக்கிவிட உள்ளது.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.