லடாக்கில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்தொடர்பாக பாகிஸ்தான் உடனான அனைத்து பேச்சு வார்த்தைகளையும் நிறுத்தவேண்டும் என்று பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய வீரர்கள் தாக்கப்பட்டசம்பவம் தொடர்பாக மத்திய அரசு மவுனத்தையும் பொறுமையையும் கடைபிடித்து வருவது சரியல்ல , பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தைகளை இந்தியா நிறுத்தவேண்டும் எனவும் வெங்ககைய்ய நாயுடு தெரிவித்துள்ளார். யஷ்வந்த்சின்கா கூறுகையில், பாகிஸ்தானுடன் இனி எந்த ஒருஉறவையும், பேச்சையும் இந்தியா வைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.