ராஜஸ்தான், டெல்லி, ம.பி., சத்தீஷ்கார், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்தது. இதை வரவேற்று குஜராத்முதல்–மந்திரியும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் வரவேற்றுள்ளார்.
5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். நமது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒருகொண்டாட்டம் ஆகும். இந்த தேர்தல் ஆரோக்கியமானதாகவும். ஊக்கம் தருவதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்போம் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.