வாக்குகளைபெற காங்கிரஸ் முஸ்லிம்களை பயமுறுத்தக் கூடாது

வாக்குகளைபெற காங்கிரஸ் முஸ்லிம்களை பயமுறுத்தக் கூடாது மதானியின் அறிக்கையை நான்மதிக்கிறேன். பாஜக இதை வரவேற்கிறது. வாக்குகளைபெற காங்கிரஸ் முஸ்லிம்களை பயமுறுத்தக் கூடாது. முடிந்தால் தங்களது சாதனைகளைகூறி மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்று பாஜக செய்தித்தொடர்பாளர் மினாட்சி லெக்கி கூறியுள்ளார்:-

வரும்தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம் வாக்குகளைபெறும் நோக்கில்
மோடி பற்றிய பயத்தை இஸ்லாமியர்களிடையே ஏற்படுத்த வேண்டாமென ஜமியத் உலாமா இஹிந்த் தலைவர் மவுலானா மெக்மூத்மதானி கூறியிருந்தார். அதை பாரதிய ஜனதா வரவேற்றுள்ளது. இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் மினாட்சிலெக்கி கூறியதாவது:-

மதானியின் அறிக்கையை நான்மதிக்கிறேன். பாஜக இதை வரவேற்கிறது. மதானிஜி சுதந்திரமான தனியொருவர். அவர் பாஜக.,வை சார்ந்தவர் அல்ல. காங்கிரஸ் ஆட்சிசெய்த பகுதிகளில்தான் அதிக மதக் கலவரங்கள் நடந்து இருக்கிறது என்பது உண்மை. காங்கிரஸ்தான் அதற்கு பொறுப்பு.

ஆனால் குஜராத் முஸ்லிம்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். அவர்கள்கூட பாஜக.,விற்கே வாக்களிக்கிறார்கள். இதையேமவுலானா அப்போதைய ஒருபேட்டியில் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கத்தை காட்டிலும் குஜராத்தில்தான் முஸ்லிம்கள் நல்ல முறையில் வாழ்ந்துவருகிறார்கள் என்றுகூட அவர் கூறியுள்ளார்.

வாக்குகளைபெற காங்கிரஸ் முஸ்லிம்களை பயமுறுத்த கூடாது. முடிந்தால் தங்களது சாதனைகளைகூறி மக்களின் வாக்குகளை பெறவேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மஹா கும்பமேளாவில் பங்கேற்கும் ...

மஹா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி மஹா கும்பமேளாவை முன்னிட்டு, பிப்.,5 அன்று பிரயாக்ராஜ் நகரில் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...