டில்லியில் காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாககூட ஏற்றுக்கொள்ள வில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கூறியுள்ளார்.
ஐ.மு.கூட்டணி அரசுமீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நரேந்திரமோடி அலை வீசுவதால் 2014 பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆளுவார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரும் வலுவான கூட்டணியாக உருவெடுக்கும். ஷீலாதீட்சித்தை கெஜ்ரிவால் வெல்லுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். எதிர் கட்சியாகக் கூட காங்கிரஸ் கட்சி இருக்க மக்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால், தேர்தலுக்குபிறகு எதுவும் சாத்தியமே. லோக்பால் மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில், லோக்பால் தவறாகபோனால், அனைத்து அதிகாரமும் இந்திய ஜனாதிபதியிடம் சென்றுசேரும்.இவ்வாறு அவர் கூறினார்.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.