கேரள பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிட போவதாக கேரளமாநில தலைவர் முரளிதரன் கூறியுள்ளார்.
கொச்சியில் நடந்த ஒருநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக கேரள மாநில தலைவர் முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
பாஜக சார்பில் கேரளாவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றதேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து வருகிற 24ந் தேதி டெல்லியில்வைத்து நடைபெற இருக்கும் உயர் மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். தற்போது நடந்த 4 மாநில சட்ட சபை தேர்தல் முடிவுகளில் பாஜக மாபெறும் வெற்றிபெற்று உள்ளது எங்களுக்கு ஊக்கமாக உள்ளது. வருகிற பாராளுமன்றதேர்தலில் பாஜக பெருபான்மையுடன் வெற்றிபெற்று கூட்டணி கட்சியுடன் ஆட்சியமைக்கும் என்றார்
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.