குஜராத்தில் அமைக்கப்படவுள்ள வல்லபபாய்படேல் சிலைக்கு நாடுமுழுவதிலும் 7 லட்சம் கிராமங்களில் இருந்து இரும்புசேகரிக்க செல்லும் 1,000 லாரிகளை நரேந்திரமோடி ஆமதாபாத்தில் சனிக்கிழமை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.
இந்தியாவின் இரும்புமனிதர் என போற்றப்படும் வல்லபபாய் படேலுக்கு குஜராத்தில் உள்ள நர்மதா நதிக்கரை ஓரம் உலகிலேயே மிக உயரமான இரும்புச்சிலை அமைக்க மோடி முடிவுசெய்துள்ளார். இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் கிராமங்களிலிருந்து இரும்பு சேகரிக்கப்படுகிறது.
இதற்காக 3 லட்சம் பெட்டிகளுடன் 1,000ம் லாரிகள் ஆமதாபாத்திலிருந்து சனிக்கிழமை அனுப்பப்பட்டன. அவற்றை நரேந்திர மோடி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.