உ.பி. மாநில கான்பூர் நகர ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக.,வில் இணைந்தனர் . கான்பூர் நகர ஆம் ஆத்மி கட்சி தலைவர் உள்பட 50 க்கும் அதிகமானோர் பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளனர்.
ஆம் ஆத்மிகட்சி தொடங்கப்பட்டு, டெல்லியில் வெற்றியை ஈட்டிய பின்னர், அக்கட்சியிலிருந்து கணிசமானோர், வேறுகட்சிக்குப் போவது இதுவே முதல் முறை . இதுகுறித்து கான்பூர் நகர ஆம் ஆத்மி தலைவர் லீனாசீங் கூறுகையில், வரும்வாரங்களில் மேலும் பலர் பா.ஜ.க.,வில் இணைவார்கள் என்றார்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.