வேலை செய்யப்போகிறேன் " என்கிற விளம்பரத்திற்கும், "சொல்லாமல் செய்கிற வேலைக்கும்" -என்ன வித்தியாசம்..அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், சிவராஜ் சிங் சவுகானுக்கும் உள்ள வித்யாசம்தான்..
நேற்று டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சி கூட்டிய "ஜனதா தர்பாரில்" கூச்சல்..குழப்பம்..தள்ளுமுள்ளு.. மிக குறபாடான (கேவலமான என நான் எழுத மாட்டேன்)..ஏற்பாடுகள்..அதிகாரிகளின் அலட்சியம்..போலிசின் அடாவடி..என இருந்த கூட்டம்.
உடனே மொட்டை மாடிக்கு ஓடிப்போய்..கெஜ்ரிவால் "கூட்டம் "கேன்சல்" செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம்..இனி ஜனதா தர்பாரே இல்லையாம்.. பெட்டிஷனும் வாங்கமாட்டாராம்" வெச்சால் குடுமி..அடித்தால் மொட்டையாம்.இது ஒரு புறம்..
இதற்கு மாறாக –ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.. அதேபோல் கடந்த திங்கட் கிழமையும் மக்களை சந்தித்தார்.எந்த ஆரவாரமும் இல்லை .ஆர்ப்பாட்டம்-கூச்சல்-குழப்பம்–இல்லை சர்யான எற்பாடுகள்.. ரேஷன் கார்டுக்காக மூன்றாவது முறை வந்த பெரியவரின் பெட்டிஷனை தானே எடுத்துக்கொண்டு சம்பந்த பட்ட அலுவலகத்திற்கு போய் விசாரித்து– தாமதத்திற்கு காரணமான் அலுவலரை உடனே "டிஸ்மிஸ் " செய்து..குளிரில் வாடிக்கொண்டிருந்த "பிச்சைக்காரர்களை " நேரில் சந்தித்து.போர்வைகள் வழங்கி…என…
விளம்பரம் இல்லாமல்..ஒரு "செயல் , கலாச்சாரம் "–இதுதான் பி.ஜெ.பி.
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.