தாவூத் கூட்டாளியை தப்ப விட்டவரே தாவூத்தை பிடிக்கிறார?

 பாகிஸ்தானில் பதுங்கியுள்ள மும்பை நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான டெல்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தடை விதித்தார் என மத்திய உள்துறை முன்னாள் செயலர், ஆர்கே.சிங் அதிரடிபுகாரை தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார்.

ஆனால் இதுகுறித்து தொலைக் காட்சி ஒன்று பேட்டியளித்த முன்னாள் உள்துறை அதிகாரி ஆர்கே.சிங் டெல்லி போலீஸ்வசம் சிக்கிய தாவூத் இப்ராகிம் கூட்டாளியை தப்பவைத்ததே ஷிண்டேதான். கிரிக்கெட் பிக்சிங்புகாரில் சிக்கிய அந்த நபரிடம் விசாரணை நடத்தவிடாமல் போலீசை தடுத்த ஷிண்டே, இப்போது தாவூத் இப்ராகிமை பிடிக்க போகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா ...

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம் ''இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : � ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம் புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குற� ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குறைவு – ஜே பி நட்டா மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பண ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்ற புதிய முதல்வர் உறுதி 'டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாரா� ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாராட்டு வஞ்சக ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்த டில்லி மக்களுக்கு பாராட்டு ...

அரசின் பிடியில் இருந்து கோவில்� ...

அரசின் பிடியில் இருந்து கோவில்கள் அனைத்தும் விடுவிக்கப்படும் – அண்ணாமலை திட்டவட்டம் ''தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த உடன், அரசின் பிடியில் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...