டெல்லியில் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறி முதல் மந்திரி கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் தர்ணாவில் ஈடுபட்டு. டெல்லியின் முக்கியப்பகுதிகளை முடக்கினர் , போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்நிலையில் பாஜக துணைத் தலைவர் உமாபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்ணா நடத்துவதற்குமுன்பு, முதல் மந்திரி கெஜ்ரிவால் டெல்லி காவல் துறையை கையில்வைத்துள்ள மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயை சந்தித்து இருக்கவேண்டும். அப்போது அவரிடம் காவல்துறை மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசியிருக்க வேண்டும்.
ஊழலை வேர் அறுப்போம் என்று கூறிவரும் ஆம்ஆத்மி கட்சியினர், முதலில் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.