உ.பி., பீகாரில் பாதிக்கும் மேற்ப்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் பாஜக

 இந்தியாவில் அதிகமான பாராளுமன்ற தொகுதிகளைகொண்ட மாநிலங்களாக உத்திரபிரதேசம், பீகாரும் உள்ளன. உத்திரபிரதேசத்தில் 80 தொகுதியும், பீகாரில் 40 தொகுதியும் என ஆக மொத்தம் இரு மாநிலங்களில் மட்டும் 120 எம்.பி தொகுதிகள் இருக்கின்றன.

இந்த இரண்டு மாநிலங்களிலும் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று கருத்துகணிப்பு நடத்தியது. அதில் பாஜக பாதிக்கும்மேற்பட்ட இடங்களை கைப்பற்றிவிடும் என்று தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேசம், பீகாரில் உள்ள 120 தொகுதிகளில் 61 தொகுதிகள் பாஜக.வுக்கு கிடைக்கும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் மட்டும் மொத்தம் உள்ள 80 இடங்களில் 40 இடங்கள் பாஜக.வுக்கு கிடைக்கும் என்று கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் பாஜக. வெறும் 10 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை மோடி அலை வீசுவதால், 40 இடங்களில் வெற்றிவாய்ப்பு உருவாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் காணப்படும் மோடி அலை அம்மாநிலத்தில் ஆதிக்கம்செலுத்தி வரும் சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் கட்சிகளிடம் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. 2009 தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றிய சமாஜ் வாதிக்கு இந்த தடவை 14 இடங்களிலும், பகுஜன்சமாஜ் கட்சிக்கு 20 இடங்களில் இருந்து வீழ்ச்சியாகி 13 இடங்களும்மட்டுமே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அது போல கடந்ததேர்தலில் 26 இடங்களில் வெற்றிபெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த முறை 10 இடமே கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரி மாதம் எடுத்த கருத்துகணிப்புடன் ஒப்பிடுகையில் உத்தர பிரதேசத்தில் பாஜக.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மாதம் நடந்த கருத்து கணிப்பில் பா.ஜ.க.வுக்கு பீகாரில் 24 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.