வாரணாசியில் போட்டியிடுவது குறித்து மோடியுடன் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என, பாஜக. மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார். இதை பத்திரிகைகளின் விளையாட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும்
வகையிலோ, மோடியின் மதிப்பு, மரியாதையை பாதிக்கும்வகையிலோ கட்சி மேலிடம் எந்தமுடிவும் எடுக்காது என்று நான் உறுதி கூறுகிறேன்,’
இந்நிலையில், வாரணாசியில் போட்டியிடுவது என்ற முடிவிலிருந்த ஜோஷி, மோடிக்கு வாரணாசியை விட்டுகொடுத்து விட்டு, கான்பூர் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.