இந்திய பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி திங்கட்கிழமை பதவி ஏற்பார் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு முறைப்படி உரிமை கோரியிருந்தார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும் பான்மையை பாஜக தனித்தே பெற்றது .
ஒருகட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை வெல்வதென்பது இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் இதுவே முதல் முற என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.