2ஜி ஊழலலில் கைதான ஸ்வான்’ நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்கட்சியில் ரூ.214 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது .
பல்வாவின் சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து கலைஞர் தொலைக்கட்சிக்கு ரூ.214 கோடி
பணபரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளது. பல்வாவின் சொந்தபந்தங்கள் இயக்குநர்களாக இருக்கும் டி.பி. குழும நிறுவனங்களிடமிருந்தும் கலைஞர் டி.வி.க்கு நிதி பெறப்பட்டு இருப்பதாக சிபிஐ தனது மனுவில் தெரிவித்துள்ளது ,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான்’ டெலிகாம் நிறுவனத்திற்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. ஸ்வான் நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய ஒரு சில மாதங்களில் 45சதவீத அலைக்கற்றையை எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்று கடுமையான லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.