ஷ்வாஸ் பாரத் என்ற வெகுஜன இயக்கத்தில் இணைந்து தூய்மையான இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர்மட்டகுழு கூட்டத்தில் பேசும்போது அவர் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி ஷ்வாஸ் பாரத் என்ற இயக்கம் தொடங்கப்படும். இதன் மூலம் 2019ம் ஆண்டில் தூயமையான இந்தியாவை உருவாக்குவோம்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு தங்களின் வீடுகளை இந்தியமக்கள் சுத்தம் செய்யும்போது, ஷ்வாஸ் பாரத் திட்டம் மூலம் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவையும் சுத்தம் செய்ய முடியாது .இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தில் அனைத்து அரசு துறைகளும் ஈடுபடவேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திரதின உரையின் போது வரும் 2019ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு தூயமையான இந்தியாவை உருவாக்க வலியுறுத்தியோதோடு கழிப்பறை இல்லா இடங்களில் கழிப்பறையை கட்டுவதன் மூலம் இந்த இலக்கை அடையமுடியும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.