அமைச்சர்-துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன், என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; ஸ்பெக்ட்ரம் ஊழலில் , பல்வா கைது செய்யப்பட்டுள்ளார்-. குஜராத்தில்
இவருக்கு சொந்தமாக தனி விமான தளம் இருக்கிறது , தனி விமானங்களும் இருக்கிறது . இந்த விமானங்கள் மூலம் சோனியாவின் தங்கைகள் துபாய்க்கு- சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை-நடத்தும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் .
அமைச்சர் துரைமுருகன் துபாய்க்கு அடிக்கடி செல்கிறார். துபாயில் இவருக்கு என்ன வேலை, இதற்க்கு துரைமுருகனே விளக்கம் தரவேண்டும் . விளக்கம் தரா விட்டால் நானே கண்டுபிடித்து வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.