மோடியை தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தி கொல்ல சதி

 பிரதமர் நரேந்திர மோடியை தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தி கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

நரேந்திர மோடி, ஹரியானா, மராட்டிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த நிலையில், உடனடியாக அவரது சொந்தத்தொகுதியான வாரணாசி செல்வதாக இருந்தது. ஆனால், அவரது உடல் நிலை சரியில்லை என்று மோடியின் வாரணாசி பயணம் கடைசிநேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. ஆனால், அதேநாளில் நேற்று ஆந்திர மாநிலத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிக சுறு சுறுப்புடன் மோடி பார்வையிட்டார்.இந்நிலையில் தான் வாரணாசியில் மோடியை தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்க சதித் திட்டம் தீட்டியிருந்தனர் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி வாரணாசி சென்றால் அங்கு கட்டுக் கடங்காமல் கூட்டம் கூடும் என்பதால்,இதை சாக்காகவைத்து தற்கொலை படைத்தீவிரவாதிகள் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டி இருந்தனர் என்கிறத் தகவல் உளவுத் துறைக்கு கிடைத்திருந்தது என்றும், அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே கடைசிநேரத்தில் மோடியின் வாரணாசி பயணம் ரத்தானது என்றும் தற்போது தகவல்.

வெளியாகியுள்ளது. கட்டுக் கடங்காத கூட்டத்தில் மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது மிகவும் சிரமம் என்று காவல் துறை தரப்பும் மோடியின் பயண ரத்துக்குப் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...