சென்னை வந்திருந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எழுத்தாளர் 'சோ' வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.
இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து சோ–விடம் கேட்ட போது நட்பு ரீதியில், அமித்ஷா தன்னை சந்தித்ததாக கூறினார்.
அரசியல் நிலவரம் குறித்து பேசினீர்களா? என்று கேள்விக்கு , அரசியல் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் அது குறித்து வெளிப்படையாக தன்னால் கூற முடியாது என்றும் சோ தெரிவித்தார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.