நிலையான ஆட்சிக்கு மோடியின் கரங்களை பற்றிக்கொள்ளுங்கள்

 டெல்லியில் நிலையான ஆட்சிக்கு மோடியின் கரங்களை பற்றிக்கொள்ளுங்கள் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அங்கு பிரபலமடைந்து வருகிறது மக்களை ஈற்த்தும் வருகிறது .

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. ஆம் ஆத்மி, பாஜக, போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், டெல்லி நகர்முழுவதும் பாஜக வைத்துள்ள பிரச்சார போஸ்டர் ஒன்று பெரியளவில் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது.

ஆரஞ்சு நிற பின்னணியில் மோடி வணக்கம்கூறும் அந்த போஸ்டரில் "தர்ணா செய்ப வர்களை கையை அல்ல டெல்லிசெல்ல மோடியின் கைகளை பற்றிக் கொள்ளுங்கள்". அதாவது டெல்லியில் நிலையான ஆட்சி அமைய பாஜக.,வுக்கு வாக்களியுங்கள்.

போராட்டங்கள், தர்ணாக்கள் என்று இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை புறக்கணியுங்கள் என பொருள்படும் வகையில் இந்தவாசகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியில் ("Dharna walo ka chhodo haath, Delhi chalen Modi ke saath") என எதுகை, மோனை சுவையுடன் இந்தவாசகம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சார போஸ்டர் அங்குமிகவும் பிரபலமடைந்திருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...