அதிர்ச்சியில் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுகமான முடிவுகலை எட்டப்படாததால், அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உருவாகியுள்ளது.

அ.தி.மு.க.வின் தொகுதி பங்கீடு குழுவினரிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட

பேச்சுவார்த்தையின் பொது 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று , ம.தி.மு.க., கேட்டது . ஆனால், 10 முதல் 12 தொகுதிககள் மட்டுமே ஒதுக்க படும் என்று , அ.தி.மு.க., தரப்பில் தெரிவித்ததாகவும் இதனால் வைகோ பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது

மார்க்சிஸ்ட்கட்சி 18 தொகுதி வேண்டும் என கேட்கிறது ஆனால், 11 தொகுதிகள் வரை மட்டுமே தர படும் என அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதை போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் வரை மட்டுமே தரமுடியும் என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது

{qtube vid:=Vv1C_sWcTHs}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...