வங்கதேசத்தில் 2 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையே நில எல்லை ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் நிறைவேறியது. இதன் மூலம் 41 ஆண்டுகால எல்லைபிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், இருநாடுகளுக்கு இடையே பஸ்சேவையும் தொடக்கப்பட்டது. அத்துடன், வங்கதேசத்தின் வளர்ச்சிக்காக 12 ஆயிரம் கோடியை, வழங்குவதாக மோடி அறிவித்தார்.
விடுதலை போர் கவுரவவிருதினை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, வங்கதேச அரசு நேற்று வழங்கியது. இதனை வாஜ்பாய்சார்பாக மோடி பெற்றுக் கொண்டார். இந்நிலையில், வங்கதேச சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடுதிரும்பினார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.