சாலை வசதியை செய்து தராதவர்கள் வளர்ச்சியை பற்றி பேசுவதா? என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கேள்வி எழுப்பினார்.
ராஷ்ட்ரீய ஜனதாதளம் பிகாரில் 15 ஆண்டுகல் ஆட்சியில் இருந்துதது. அப்போழுது சாலை-வசதி செய்துதந்தாள் அதனால் வாகன ஓட்டிகள் பயன அடைவார்கள் என கூறி சாலைவசதி செய்து தரவில்லை. ஆனால் இப்போழுது மாநில வளர்ச்சிகு பாடுபட வாய்ப்பு தருமாறு கேட்கிறார்கள். இது எந்த வகையில் சரி என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்,
ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் வலு-பெற்றதும் பிகாரில்தான். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தேர்தலில் வெற்றிப்பெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்த உடன் உடனடியாக நெருக்கடி நிலையை பிரகடன படுத்தினார். அப்போழுது ஜெய பிரகாஷ் நாராயணனின் இயக்கம் தோன்றியது . ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறையில் அடைக்க பட்டார், ஆனால் அவருக்கு பின்னால் மக்கள் ஒன்றுத்திரண்டனர்.
நிதீஷ்குமார் ஆட்சியின் கீழ் குறிப்பிடதக்க வளர்ச்சியை பீகார் மாநிலம் எட்டியுள்ளது. நிதீஷ்குமார் மத்திய ரயில்வே அமைசராக சிறப்பாக செயலாற்றியவர். இவரது செயல் திறனை மதித்து இவரது தலைமையிலான அரசுக்கு 2005-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி
ஆதரவளித்தது.
பிகார் மேலும் சிறப்பான வளர்ச்சியடைய நிதீஷ்குமாரை மீண்டும் முதல்வராக மக்கள் தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக நம்புவதாக சிலாவ் , அர்வால் பகுதியில் நடை பெற்ற தேர்தல் கூட்டத்தில் L.K அத்வானி கூறினார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.