சசிதரூர் பேச்சுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

 லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசிதரூர் பேச்சுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்.பி.க்களுக்கான புதிய நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் காலனியாதிக்கம் பற்றி சசிதரூரின் பேச்சு தற்போது யூடியூபில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின்பேச்சு ஒன்றிப்போயுள்ளது. சரியான விஷயங்களை சரியான இடத்தில் திறமையான வாதங்களை முன்வை துள்ளார் என பாராட்டியுள்ளார்.

அப்போது, முன் வரிசையில் அமர்ந்திருந்த சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைகேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒருவிவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்சிசெய்து கொள்ளையடித்ததற்காக இங்கிலாந்து நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...