தற்போது நடை முறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையை பாஜக ஆதரிக்கிறது பட்டியலினதவர்கள் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வழங்கபடும் இட ஒதுக்கீட்டுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது. இந்தமக்களின் சமூக, பொருளாதார, கல்விச்சூழ்நிலை மேம்படுவதற்கு இடஒதுக்கீடு உதவுகிறது.
இந்நிலையில் அரசு வேலை வாய்ப்புகள், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கோரி பலஜாதி அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த கோரிக்கைகள் குறித்து நாடுதழுவிய விவாதம் நடத்தி, இதற்கு தீர்வுகாண வேண்டும்.
"குஜராத்தில் படேல் சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கேட்டு தீவிரமாக போராடி வருகின்றனர். எனவே, அதை கருத்தில் கொண்டு இடஒதுக்கீட்டு கொள்கையை மறு ஆய்வு செய்யவேண்டும்' என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரின் இட ஒதுக்கீடு குறித்தும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாகவத் கோரியதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அரசியல் ஆதாயத்துக்காக தவறாகத் திரித்துக்கூறியுள்ளார்
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா லக்னெüவில் பேசியது
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.