Popular Tags


விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்! அறிவியல் தொடர்பான தகவல் பரிமாற்ற ங்களை பிராந்திய மொழிகளில் உருவாக்குமாறு விஞ்ஞானிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.  இயற்பியலாளர் சத்தியேந்திர நாத்போஸின் 125ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, டெல்லியில் காணொலிகாட்சி ....

 

தேசிய மருத்துவ ஆணையம் ஏழைகளுக்கானது

தேசிய மருத்துவ ஆணையம் ஏழைகளுக்கானது தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை எதிர்த்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலும், தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். ....

 

முத்தலாக் சட்டத்தை ஒருமித்தகருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

முத்தலாக் சட்டத்தை ஒருமித்தகருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் முத்தலாக் சட்டத்தை ஒருமித்தகருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். முஸ்லிம்கள் மூன்று முறை தலாக்கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த ....

 

பொதுப் போக்குவரத்தை பயன் படுத்தி எரிபொருள் செலவை சேமியுங்கள்

பொதுப் போக்குவரத்தை பயன் படுத்தி எரிபொருள் செலவை சேமியுங்கள் பொதுப் போக்கு வரத்தை பயன் படுத்தி எரிபொருள் செலவை சேமியுங்கள் என்று நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி மெட்ரோவின் மெஜந்தா ரயில் சேவையை பிரதமர் ....

 

93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்:

93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்: முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தனது 93ஆவது பிறந்த நாளை திங்கள் கிழமை கொண்டாடினார்.  இதையொட்டி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ....

 

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர்

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர் வளர்ச்சி அரசியலுக்கும், நல்லநிர்வாகத்திற்கும் ஆதரவாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்கள் வாக்களித் துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் ....

 

மேகாலயாவில் ஷில்லாங்-துரா சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மேகாலயாவில் ஷில்லாங்-துரா சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் - நாங்ஸ் டோய்ன் - ராங்ஜியங் - துரா சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். ஷில்லாங் நகரில் நடைபெற்ற திறப்புவிழாவில் கலந்துகொண்ட மோடி ....

 

19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி குமரி வருகிறார்

19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி குமரி வருகிறார் ஓகிபுயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை டிசம்பர் 19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட உள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட நீரோடி, தூத்தூர், உள்ளிட்ட மீனவகிராமங்களை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். ....

 

இந்திய வங்கிகளின் ரூ.7 லட்சம் கோடி வராக்கடனுக்கு காங்கிரஸ் தான் காரணம்

இந்திய வங்கிகளின் ரூ.7 லட்சம் கோடி வராக்கடனுக்கு காங்கிரஸ் தான் காரணம் மாநிலத்தின் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து தற்போது எக்ஸிட்போல் வெளிவந்து கொண்டு இருக்கிறது. முதல்கட்ட கணக்கெடுப்பில் பிஜேபி முன்னிலையில் உள்ளது, இந்திய வங்கிகளில் குவிந்து கிடக்கும் வராக் ....

 

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார் பிரதமர் நரேந்திரமோடி

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார் பிரதமர் நரேந்திரமோடி குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் 2ம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார் பிரதமர் நரேந்திரமோடி. 182 ....

 

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...