Popular Tags


ஒரே நாளில் 65 ஆயிரம் கோடி அளவில் நலத்திட்டங்கள்

ஒரே நாளில் 65 ஆயிரம்  கோடி அளவில் நலத்திட்டங்கள் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் நேற்றைய தினம் தமிழகம் வருகைதந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து., பல திட்டங்களை அடிக்கல் நாட்டி ....

 

திமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

திமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? தமிழக அரசின், 67 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா, சென்னையில், நேற்று கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திட்டபணிகளுக்கு அடிக்கல்நாட்டி, அமித்ஷா ....

 

விவசாயிகளுக்காக ஒருவர் சிந்திப்பார் என்றால் அது மோடி மட்டும்தான்

விவசாயிகளுக்காக ஒருவர் சிந்திப்பார் என்றால் அது  மோடி மட்டும்தான் விவசாயத்துறையின் சீர்திருத்தங் களுக்கான இரண்டு முக்கியமசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றுள்ளார். இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறை இது ....

 

அமித்ஷா நலமாக உள்ளார்

அமித்ஷா நலமாக உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக கொரோனா வைரஸ்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்றவாரம் அவர் கொரோனா ....

 

உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்க்ளுக்காக நாடு எப்போதும் கடன் பட்டிருக்கிறது

உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்க்ளுக்காக நாடு எப்போதும் கடன் பட்டிருக்கிறது நாட்டின் பகுதியைக்காக்க உயர்ந்தபட்ச உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்க்ளுக்காக நாடு எப்போதும் கடன் பட்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அவர்களுடைய தீரம் தாய் நாட்டின் ....

 

அரசின் அர்பணிப்பை யாராலும் குறை கூற முடியாது

அரசின்  அர்பணிப்பை யாராலும் குறை கூற முடியாது கொரோனா பெருந்தொற்றை கையாண்டவிதத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருந்திருக்கலாம், தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், அரசின்  அர்பணிப்பை யாராலும் குறை கூற முடியாது. அதன், அர்பணிப்பு மிகவும் ....

 

சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை

சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பகுதியில் சமீபத்தில் சண்டை ஏற்பட்டபோதிலும், ....

 

பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும்

பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும் பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா். இதுகுறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: மத்திய ....

 

இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல

இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம், காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்தகூட்டத்துக்கு தலைமை தாங்கிபேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசை ....

 

மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான்

மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் அமையும் என்பதால் மாநில முதல்வராக இருக்கும் மமதாபானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தாவில் இன்று ....

 

தற்போதைய செய்திகள்

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷி ...

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் காசி விஸ்வநாதர் தாம்  அர்ப்பணிப்பு மற்றும் ராமர் கோயில் பிரதிஷ்டையில் ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க த ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு-கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக -வினர் கைது சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஷேக் ஹசீனா மோடிக்கு அழைப்பு இந்தியா - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்து ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்துவ விசா -மோடி அறிவிப்பு புதுடில்லி : பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும் என ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உ ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உரை "யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது" "யோகாவினால் ...

ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்கால ...

ஜம்மு-காஷ்மீர்   சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...