மதம் என்பது பொருளற்ற வெறும் சொற்களின் தொகுதி; மதம் என்பது வெறும் கொள்கைகளின் அமைப்பு; மதம் என்பது ஏதோ சிறிது அறிவால் ஒன்றை ஒன்றை ஒப்புக்கொள்வதோ மறுப்பதோ ....
நல்ல எண்ணங்கள், தீயஎண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித் தனியே வலிமை மிக்க ஆற்றலை பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழு வதிலும் அவை நிறைந் திருக்கின்றன. ....
சிந்தனையின் தொண்ணுhறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறhன். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ....
ஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிகளவில் அறிவைப்பெறலாம். ஏனென்றhல், இந்தவழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரேவழி. தாழந்த நிலையில் இருக்கும் செருப்புக்கு மெருகுபோடுபவன், மனதை ....
வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என ....