ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


வாழ்க்கைக்கு இன்றியமையாத நெறிகள் ;ஸ்ரீ ராமானுஜர்

வாழ்க்கைக்கு இன்றியமையாத நெறிகள்   ;ஸ்ரீ ராமானுஜர் 1. உன் கடமைகளை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக நினைத்துச் செய். 2. சடகோபனும் மற்ற ஆழ்வார் அடியார்களும் இயற்றிய புனிதமான நூல்களைப் படி. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை, தகுந்த ....

 

இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்; சுவாமி சுபோதானந்தர்

இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்; சுவாமி  சுபோதானந்தர் 1. நீ, ""நான் ஜபம் செய்யும்போது, என் மனம் நிலையில்லாமல் அலைபாய்கிறது'' என்று சொல்கிறாய். இது உனக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் புதிய அனுபவம் இல்லை. இந்தப் பிரச்னை ....

 

வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்ன?

வியாழக்  கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்ன? வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால், தேவர்களுக்குக் குருவான ஸ்ரீபிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குருவான ஸ்ரீசுக்ரரும், குரு மூர்த்திகளாகத் தோன்றிய புனித நாளாகும். ....

 

அகங்காரத்தைச் செதுக்குவோம்

அகங்காரத்தைச்  செதுக்குவோம் ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த ....

 

தீதும், நன்றும் பிறர் தர வாரா

தீதும், நன்றும் பிறர் தர வாரா உயர்ந்த தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு மகான் ஒரு ஊருக்கு வந்தார். அவரது முகத்தில் தெய்வீக ஒளி வீசியது. தூய்மையான தவ சீலரான அவர் நடப்பதை, ....

 

கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட

கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட ஆளுடைய பிள்ளையாரான திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் புண்ணியத் தலங்களை வழிபட்டபடி பயணம் சென்று கொண்டிருந்த நேரம்... மதுரை மாநகரில் அப்போது கூன் பாண்டியனின் ஆட்சி. அவன் சமண மதத்தை ....

 

அஷ்ட்டமா சித்தி என்றால் என்ன?

அஷ்ட்டமா சித்தி என்றால் என்ன? எட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்;   1, அணிமா - அனுவை போல மிக சிறிதாக மாறுதல் 2 , மகிமா - மலையை போல் மிக ....

 

திருமூலர்

திருமூலர் திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமான் மற்றும் நந்தீசரிடம் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் தெரிந்தவர். திருமூலருக்கு அகத்தியர் மீது அதிக அன்பு மற்றும் மரியாதை உண்டு, ....

 

குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும்

குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும் நம்முடைய ஜனனம் மாதா, பிதாவால் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தம உள்ளதாக செய்பவர்கள்  நம்முடைய ஆசிரியர்களே! குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும் – இறைவனினுடைய அருள் கிடைத்து ....

 

கடவுளின் அருளை பெற பலி தேவை இல்லை கனிகள் போதும்

கடவுளின் அருளை பெற பலி தேவை இல்லை கனிகள் போதும் ஒரு உண்மையான ஆன்மிகவாதி , யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார், மேலும் பிற உயிர்களை தன் உயிர் போல் மதிப்பார் . உலகில் முக்கிய மதங்கள் அனைத்தும ....

 

தற்போதைய செய்திகள்

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொ� ...

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது உ.பி.,யில் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பிரதமர் ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனா� ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்� ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் டில்லியில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ� ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூ ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் விளக்கிய இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கிடைத்த வெற்றி குறித்து, 70 ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரல� ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...