உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இண்டெர்நெட் விரைவில் வடிவமைக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
தற்போது வேர்ல்டு-வைட்-வெப் (WWW )என்றழைக்கப்படும் இண்டெர்நெட்டை அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த வகை இண்டெர்நெட்டில் அமெரிக்கா
முக்கிய பங்கை வகித்து வருகிறது . பெரும்பாலான வெப்சைட்டுகள் அமெரிக்காவை மையமாக-கொண்டே செயல்பட்டு-வருகிறது. இந்தநிலையில் இண்டெர்நெட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு-எதிராக ஈரான்-அரசு இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக இண்டெர்நெட்டை உருவாக்க இருக்கிறது .
இந்த வகை இண்டெர்நெட்டில் இஸ்லாமிய கொள்கைகள், சர்வதேசதகவல் பரிமாற்றத்திற்க்கு பார்ஸி-மொழியை மேம்படுத்துவது போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெறும் என்று ஈரான் அரசின்-பொருளாதார பிரிவைசேர்ந்த அலி அக்வமொகம்மதி தெரிவித்துள்ளார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.